Thread
:
Tamil Songs that are so real..
View Single Post
12-10-2005, 08:00 AM
#
2
LottiFurmann
Join Date
Jan 2008
Posts
4,494
Senior Member
முதல் பாடலாக - பருத்தி வீரனிலிருந்து "டங்கா டுங்கா தவுட்டுக்காரி" - ஊர்த் திருவிழா கால ஒயிலாட்டம் ரெக்கார்டு டான்ஸை நேரில் சென்று பார்த்தது போல ஒரு அனுபவத்தை ஊற்றிப் பாய்ச்சுகிறது. நன்றி : அமீர், யுவன், சினேகன் மற்றும் ஒயிலாட்ட நடனக் குழு.
Quote
LottiFurmann
View Public Profile
Find More Posts by LottiFurmann
All times are GMT +1. The time now is
06:52 AM
.