2) பாடலின் உருவாக்கம் (இசை/குரல்/வரி) திரைக்கதை/காட்சிக்கு முடிந்த வரையில் பிணைந்து போதல் (வரிகளுக்கு வாயசைத்தாலும், திரைக்கதைக்கு/பாத்திரங்களின் குணாதிசியங்களுக்கு இசையும்/வரிகளும் பொருத்தமாக அமைந்துவிடல்).