Thread
:
National Award winning actor, director & producer Prakashraj
View Single Post
08-26-2012, 01:17 PM
#
2
MannoFr
Join Date
Mar 2007
Posts
4,451
Senior Member
National Award winning actor, director & producer Prakashraj
தொன்னூறுகளில் தென்னிந்திய சினிமா பெற்ற ஒரு ஒப்பற்ற கலைஞன். தீரா கலைத் தாகம் கொண்டவர். பாலச்சந்தரால் தமிழுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு, படிப்படியாக தன்னை மெருகேற்றிக் கொண்டவர்.
நடிகர் ( பிரதான வேடம், குணச்சித்திரம், நகைச்சுவை, வில்லன் என்ற பரிமாணங்கள்) , தயாரிப்பாளர்(டூயட் ஃபில்ம்ஸ்), இயக்குனர்
நாடகம், திரைப்படங்களில் அவரின் முக்கிய பங்களிப்புக்களை அலசும் ஒரு இடமாக இந்த இழையை வைத்துக்கொள்ளவும். நன்றி.
Quote
MannoFr
View Public Profile
Find More Posts by MannoFr
All times are GMT +1. The time now is
04:09 PM
.