View Single Post
Old 02-27-2010, 06:14 AM   #8
tgs

Join Date
Mar 2007
Age
48
Posts
5,125
Senior Member
Default
“For the first time I’m doing a film after the hero has been selected, normally only after I complete a script then only I will select the hero.”
பாவங்க. ஒரு படம் நினைத்தபடி ஓடாமல் தவறி விட்டதால் கதைதான் முக்கியம் படத்தில் என காலரை தூக்கி பேசினவர், இப்போ பல் புடுங்குன பாம்பாட்டம் போய்விட்டார். இதை நான் அமீரிடமிருந்து நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இவரை ஒப்பிடும் போது தங்கர் உயர்ந்த நிலையில் இருக்கிறார் என் மனதில். பார்க்கலாம். அமீர் மறுபடியும் முதலில் கதையை தயார் செய்து முனைவார் என நம்புகிறேன்.

பெரியத் தேவர் : வேற யாரு இருக்கா! உங்களைத்தான் நம்பனும் அப்பு!
tgs is offline


 

All times are GMT +1. The time now is 02:12 PM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity