View Single Post
Old 07-13-2012, 11:35 PM   #34
9mm_fan

Join Date
May 2007
Age
53
Posts
5,191
Senior Member
Default
#mofioso #diplomo #nokio #toyoto


S: அண்ணாச்சீ..சௌக்யமா அண்ணாச்சி...சாப்டீங்களா அண்ணாச்சி..புள்ளகுட்டிகள்ளாம் எப்படி இருக்கு அண்ணாச்சி
GM: எல...என்ன ஏதோ ஒரு மாசம் அமெரிக்க டூர் போயிட்டு நேத்திக்கு தான் இந்தியாக்கு வந்தா மாதிரி கேக்க? காலைலதான கொல்லைக்கு போகும்போது ரெண்டுபேரும் பாத்துக்கிட்டோம்...அப்புறம் ஏம்ப விசாரிக்க
S: எல்லாம் ஒரு pharmacy தான் அண்ணாச்சி
GM: என்னது pharmacy-ஆ..உடம்பெல்லாம் புண்ணாலே?
S: இல்ல formaalty
GM: ஓ சம்பிரதாயம்?.. இங்கிலீசு?
S: ம்க்கும்
GM: எல மண்டைக்கூவ நீ இங்கிலீசெல்லாம் பேசாதலே
9mm_fan is offline


 

All times are GMT +1. The time now is 01:55 PM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity