View Single Post
Old 01-05-2012, 10:06 PM   #36
radikal

Join Date
Oct 2005
Age
54
Posts
4,523
Senior Member
Default
இந்திக்கு செல்லும் ரமணா


சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் படங்கள் பெரும்பாலும் சோதனை முயற்சியாக இருக்கும். ஆனால் தயா*ரிக்கும் படங்கள்?

சிறுத்தை என்ற படு சுமாரான படத்தின் இந்தி **ரீமேக் ரைட்ஸை வாங்கிய பன்சாலி அதனை ரவுடி ரத்தோர் என்ற பெய*ரில் பிரபுதேவா இயக்கத்தில் தயா*ரித்து வருகிறார். அடுத்து இவர் வாங்கியிருக்கும் தமிழ்ப் படம் ரமணா. முன்னதுக்கு இது பரவாயில்லை.

ரமணாவின் இந்தி *ரீமேக்கில் நடிக்க ஷாருக்கானிடம் கேட்டுள்ளார் பன்சாலி. அவருக்கு கதையும், கேரக்டரும் ஓகே.

அனேகமாக ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை இயக்குவார் என்று தெ*ரிகிறது.
radikal is offline


 

All times are GMT +1. The time now is 07:40 PM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity