நந்தா -வுக்கு முன்னால நானெல்லாம் "இந்த சிவகுமார் பையன் தேறுறது ரொம்ப கஷ்டம்" -னு நினைச்சேன் .ஆனால் இப்போ சூர்யா இந்த அளவுக்கு வந்து நிக்குறதுக்கு அவர் கடின உழைப்பும் ,சாதிக்கணும் என்ற ஆர்வமும் தான் காரணம்.