பொய்த்தகவல்களுடன் வெளியான பித்;;தலாட்ட மோசடி கர்ணன் பட விளம்பரத்தை கண்டு கொக்கரிக்கும் கூட்டமே - நாகர் கோவிலின் ஒதுக்குப்புற திரையரங்கமான வசந்தம் பேலஸில் 56 நாட்கள் மட்டரகமாக ஓட்டப்பட்டு (5வது வாரத்திலிருந்து 8வது வாரம் வரை தினசரி ருபாய் 1500 வீதம் அருகுவிளை பகுதியிலிருந்து பட்டுவாடா செய்யப்பட்டது தனிக்கதை) பின்பு 11-05-12 முதல் நாசர் நடித்த “அடுத்தது” என்ற படம் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் 9வது வாரம் ஓடுவதாக போலி விளம்பரம் கொடுத்த திவ்யா பிலிம்ஸ் நிறுவனத்துக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறௌம். ஓட்டப்பட்ட 56 நாட்களும் இரவூக் காட்சி ரத்து செய்யப்பட்டது என்பதும் நாகர்கோவில் நபர்கள் அறிந்ததே. இப்படிப்பட்ட கேவலமான செய்தியினை வெளியிட்டு சாதனை படைத்திட்டதாக மார்தட்டிக் கொள்ளும் சிவாஜி கணேசன் ரசிகர்களுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். இதே வசந்தம் பேலஸில், 2008 அக்டோபர் மாதத்தில் எவ்வித விளம்பரமின்றி குறுகிய இடைவெளியில் திரையிடப்பட்ட எங்கள் நடிகப் பேரரசர் வசூல் சக்கரவர்த்தி மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவரகளின் “உலகம சுற்றும் வாலிபன்” 20 நாட்கள் வெற்றிகரமாக ஓடி ருபாய் 1,60,000க்கு மேல் வசூல் சாதனை புரிந்துள்ளது. 5 வாரங்கள் ஓட்டப்பட்டும் வாலிபனின் வசூலை முறியடிக்க முடிய வில்லை. தகவல் : எம்.கிருஷ்ணன், எஸ். சாமுவேல், நாகர்கோவில்