கர்ணனின் வெற்றி தமிழகத்தில் ஜெலுசில், டைஜின் மற்றும் ஈனோ போன்றவற்றின் விற்பனையை பெருமளவில் அதிகரிக்க உதவி செய்திருக்கிறது . வெயிலில் அலைச்சல் இன்றி கிடைத்த இந்த கூடுதல் விற்பனையால் மருந்து விற்பனை பிரதிநிதிகள் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக தகவல்.