Mgr Rasikargal( நீங்க ஒருத்தரா ? பலரா? பன்மையில பேரு வச்சிருக்கீங்களே ..அதான் கேட்டேன்) தயவுசெய்து உங்களைப் போன்ற ஆட்கள் எம்.ஜி.ஆர் ரசிகர் என்று சொல்லி எம்.ஜி.ஆரின் பேரை கெடுக்காதீர்கள் ..அம்புட்டுத் தான் சொல்லத் தோணுது .