Thread
:
Karnan Digs
View Single Post
05-17-2012, 04:03 AM
#
29
NeroASERCH
Join Date
Jul 2006
Posts
5,147
Senior Member
ஜோ, ரெண்டு பேருமே இல்லாத இந்த நாட்களில், இருவரில் ஒருவர் படம் வந்து சக்கைபோடு போடும்போது மற்றவரின் ரசிகர் வம்பிழுப்பது, நீங்கள் எல்லாம் பதில் சொல்வது. இவ்வளவு வருடங்களுக்குப்பிறகும் இதெல்லாம் நடக்கும்போது எப்படி உணர்கிரீர்கள்?!? செம்ம ஜாலியா தானே
:d:
அந்தக்காலத்தில் இதுபோல தீவிர விவாதம், வாக்குவாதம், சண்டை இதிலெல்லாம் கலந்திருக்கிரீர்களா?!? அந்த அனுபவம் எப்படி?!
Quote
NeroASERCH
View Public Profile
Find More Posts by NeroASERCH
All times are GMT +1. The time now is
04:06 PM
.