ஜோ, ரெண்டு பேருமே இல்லாத இந்த நாட்களில், இருவரில் ஒருவர் படம் வந்து சக்கைபோடு போடும்போது மற்றவரின் ரசிகர் வம்பிழுப்பது, நீங்கள் எல்லாம் பதில் சொல்வது. இவ்வளவு வருடங்களுக்குப்பிறகும் இதெல்லாம் நடக்கும்போது எப்படி உணர்கிரீர்கள்?!? செம்ம ஜாலியா தானே :d: அந்தக்காலத்தில் இதுபோல தீவிர விவாதம், வாக்குவாதம், சண்டை இதிலெல்லாம் கலந்திருக்கிரீர்களா?!? அந்த அனுபவம் எப்படி?!