Thread
:
Karnan Digs
View Single Post
05-17-2012, 04:51 AM
#
39
TorryJens
Join Date
Nov 2008
Posts
4,494
Senior Member
சகல,
என்னோட வயசுக்கு நான் கமல் ரசிகனா இருந்திருக்கணும் ..ஏண்ணா எங்க ஊருல எனக்கு அண்ணன்மாரெல்லாம் அப்போதே கமல்-ரஜினி சண்டை போட்டுட்டிருந்தாங்க ..அது என்னமோ தெரியல்ல ..வெவரம் தெரிஞ்சதுல இருந்து நான் சிவாஜி ரசிகன் தான் ..பின்னால கமல் ரசிகனும் ஆனேன் ..கல்லூரி படிக்கும் போதெல்லாம் அங்கே நான் கமல் ரசிகன் தான் ..ஏன்னா எம்.ஜி.ஆர் சிவாஜி சண்டை போட அங்கே ஆள் கிடையாது ..கமல் குரூப்-ல தான் இருந்தேன் . கமல் படம் ரிலீசுக்கு அடிச்சு பிடிச்சு பார்க்குற அதே நேரத்துல இன்னொரு ட்ராக்ல இண்டு இடுக்குல பழைய சிவாஜி படமும் விடுறதில்ல (கம்பெனிக்கு ஆள் இல்லாட்டியும்)
Quote
TorryJens
View Public Profile
Find More Posts by TorryJens
All times are GMT +1. The time now is
04:19 PM
.