Thread
:
Kamalhassan's Ideology in his films
View Single Post
07-13-2010, 07:59 PM
#
30
Beerinkol
Join Date
Dec 2006
Posts
5,268
Senior Member
மத்தளம்னா ரெண்டு பக்கத்துலேர்ந்தும் இடி விழுகத்தான் செய்யின்.
Let me attempt something...
Thulukkanam is a Hindu name, FYI
சென்னைப்பகுதியிலுள்ள தாழ்த்தப்பட்ட மக்களே பொதுவாக வைக்கும் துலுக்காணம் எனும் பெயர் கொண்ட வார்டனிடம் வைதீக பார்ப்பனன் பஞ்சாபகேசனும், ஆதிக்கசாதியைச் சேர்ந்த கிருஷ்ணசாமியும் வதை படுவதாகக் காட்டும் குயுக்தி அவதானிக்கத்தக்கது.
துலுக்காணம் அறுவெறுக்கத்தப்படி கடிதத்தில் சிறுநீர் கழிப்பதாகக்காட்டுவது திண்ணியத்தை தந்திரமாகத் திருப்பிப் போடுவதைத் தவிற வேறென்ன?
estra estra estra
ஒரு கொடும்பாவி பார்சல்..
Quote
Beerinkol
View Public Profile
Find More Posts by Beerinkol
All times are GMT +1. The time now is
03:21 PM
.