Thread
:
Dhoni - Director Prakashraj - 'Isaignani' Ilaiyaraaja
View Single Post
02-11-2012, 06:24 PM
#
38
PhillipHer
Join Date
Jun 2008
Age
58
Posts
4,481
Senior Member
http://cablesankar.blogspot.com/2012...g-post_11.html
எது நமக்கு பிடிக்கிறதோ அதை தொடர்ந்து செய்தால், அதற்கான ஆதரவும் கிடைத்தால் வெற்றி பெறுவது உறுதி. அது போல நல்ல படங்களை மட்டுமே தர வேண்டுமென்ற ஒரே நோக்கோடு படங்களை தயாரித்து வந்திருக்கும் ப்ரகாஷ்ராஜின் டூயட் மூவீஸ் படம். முதல் முறையாய் தமிழில் அவர் இயக்கி வெளிவந்திருக்கும் படமென்ற எதிர்பார்ப்பை எற்படுத்தியிருந்த படம். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறதா என்று கேட்டால் நிச்சயமென்று சொல்வேன்.
கே.வி.குகனின் ஒளிப்பதிவு உறுத்தலில்லாமல் கதையோடு பயணிக்கிறது. பத்திரிக்கையாளர் த.செ. ஞானவேலின் வசனம் படத்திற்கு பெரிய பலம். பத்திரிக்கையாளர் என்பதால் சமூக கோபமும், சாமானியனின் இயலாமமை கலந்த வசனங்கள் நம்மை மேலும் படத்தோடு இணைந்து பயணப்பட ஏதுவாயிருக்கிறது.
தோனி- நிஜமாகவே நாட் அவுட்
Quote
PhillipHer
View Public Profile
Find More Posts by PhillipHer
All times are GMT +1. The time now is
10:36 AM
.