Thread
:
Vikram's Deivathirumagal - Director Vijay, Anushka, Amala Paul
View Single Post
11-23-2010, 12:14 AM
#
14
Drugmachine
Join Date
Apr 2006
Posts
4,490
Senior Member
'தெய்வ மகன்' என்ன மாதிரி பெயர் வாங்கின படம்.
இந்தப் பெயரையாவது விட்டுவைக்கக்கூடாதா?.
சினிமா டைட்டிலுக்கு காப்பிரைட் சிஸ்டம் எல்லாம் இல்லாமல் போனது இவங்களுக்கு கொண்டாட்டமா போச்சு.
கதை - ரீமேக்
டைட்டில் -ரீநேம்
பாடல் - ரீமிக்ஸ்
வெட்கமில்லாமல், 'ரொம்ப வித்தியாசமான படம்'னு டைரக்டர், ப்ரொட்யூஸர், ஈரோ, ஈரோயின்களுக்கு வாய் மட்டும் கிழியும்.
Quote
Drugmachine
View Public Profile
Find More Posts by Drugmachine
All times are GMT +1. The time now is
02:25 AM
.