'தெய்வ மகன்' என்ன மாதிரி பெயர் வாங்கின படம். இந்தப் பெயரையாவது விட்டுவைக்கக்கூடாதா?. சினிமா டைட்டிலுக்கு காப்பிரைட் சிஸ்டம் எல்லாம் இல்லாமல் போனது இவங்களுக்கு கொண்டாட்டமா போச்சு. கதை - ரீமேக் டைட்டில் -ரீநேம் பாடல் - ரீமிக்ஸ் வெட்கமில்லாமல், 'ரொம்ப வித்தியாசமான படம்'னு டைரக்டர், ப்ரொட்யூஸர், ஈரோ, ஈரோயின்களுக்கு வாய் மட்டும் கிழியும்.