View Single Post
Old 08-05-2011, 03:25 AM   #14
Big A

Join Date
Oct 2005
Age
50
Posts
4,148
Administrator
Default
Ajay,
NOV சொன்னதற்கு பதில் சொன்ன நீங்கள் அப்போது டி.வி.டி , டீ.வி , இணையம் இல்லாததால் வேறு வழியில்லாமல் ராஜேந்தர் வெற்றி பெற்றது போல சொல்லியிருந்தீர்கள் ..அதை ஏற்றுக்கொள்ள முடியாது .. டி.ராஜேந்தர் அப்போது பெற்ற வெற்றி எல்லோரும் பெறவில்லை ..இன்னும் சொல்லப்போனால் ராஜேந்தர் படத்துக்கென்று பெரிய ஓப்பனிங் , வசூல் , கூட்டம் இருந்தது .
Big A is offline


 

All times are GMT +1. The time now is 06:46 PM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity