இன்றைக்கு நகைப்புக்குரியவராக டி.ஆர் மாறியிருந்தால் அதற்கு முழுமுதல் காரணம் அவரே.. ஒரே மாதிரியான கதைகள், காட்சியமைப்புகளுடன் படங்களை உருவாக்கிக் கொண்டேயிருந்தால் யார்தான் பார்ப்பார்கள்? ஒரு காலத்தில் மக்களிடையே பெரிதாக பேசப்பட்ட பாலசந்தர், பாக்யராஜ், விக்ரமன் படங்கள் இப்பொழுது எடுபடாமல் போவதற்கும் இதுதான் காரணம் என்பது என் கருத்து.