சுகா நல்லா எழுதுறார்! சொல்வனத்தில் வந்திருக்கும் இந்தக்கட்டுரையை சிரித்துக்கொண்டே படித்தேன், கண்களின் நீர் வருமளவுக்கு. கடைசியில் ஏதாவது திருப்பம் இருக்கும் என எதிர்பார்த்தேன். அதுவும் கண்களில் நீர் வரச்செய்வது தான் - வேறு வகை.