சிங்காரச் சென்னையில் சிங்கத்தமிழனின் காவியங்கள் 1. 25.6.2010 வெள்ளி முதல், ஓட்டேரி பாலாஜி அரங்கில், "உத்தமபுத்திரன்" திரையிடுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. 2. இந்த ஜூன் மாதத்தில், பெரம்பூர் மஹாலட்சுமி அரங்கில், "என்னைப் போல் ஒருவன்" வெளியாகும் என்று தெரிகிறது. 3. ஜூலையில், நடிகர் திலகத்தின் நினைவு நாளையொட்டி, ராயப்பேட்டையிலுள்ள பைலட் (அல்லது) உட்லண்ட்ஸ் திரையரங்கில் புதுமை வேந்தரின் "புதிய பறவை". கொண்டாட்டம் பல விதம்! நாமும் அதிலே பல விதம்! அன்புடன், பம்மலார்.