Was it ARR who scored the music for this movie? நீங்க சொல்ற பாட்டுக்கு தான் கரிஷ்மா குஞ்சுமோனுடைய மோனுடன் ஆடினார். ரொம்ப செலவு பண்ணி set எல்லாம் போட்டாங்க. என்ன ஆச்சு தெரியல, படமும் வரல குஞ்சுமோனும் காணாம போயிட்டாரு. இப்போ சமீபத்துல சென்னையில் சில இடங்கள்ள அவரோட Posters பார்த்தேன். அம்மாவை வாழ்த்தி சில Banner எல்லாம் போட்டிருக்கார்.