Thread: ~MYNAA~
View Single Post
Old 11-05-2010, 05:33 AM   #38
Fegasderty

Join Date
Mar 2008
Posts
5,023
Senior Member
Default
Originally Posted by AravindMano எதாச்சும் ஒரு பத்திரிக்கையோ ப்ளாகோ ‘சிறகொடிந்த மைனா’ங்கிற வரியோட விமர்சனத்த முடிக்கலனா நான் பேர மாத்திக்கிறேன்.
ஏதாவது ஒரு ப்ளாகாவது 'மைனா மைனா மாமன் புடிச்ச மைனா'னு ரிவீ எழுதுனா என் பேரை மாத்திக்கறேன். அப்படியே அது என்ன பேரு, கூட்டுத்தொகை எத்தனை, எந்த ராசிக்கல்லு போடலாம்னு நம்ம ராஜ் டி.வி ல வர்ர ஜோசியகாரனுங்களையும் கேட்டுக்குங்க.
பெரிய சிவாஜி ராவ்னு பேரு - அதை அப்பிடியே ரசினிகாந்துன்னு மாத்திட்டாலும்...ஹுக்கும்..
போயி வேற பொழப்பு எதனாச்சும் பாருங்கப்பா. ஆயி அப்பன் வைச்ச பேர மாத்தனும்னு கெளம்பிட்டாய்ங்க.
Fegasderty is offline


 

All times are GMT +1. The time now is 08:58 AM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity