View Single Post
Old 01-22-2011, 04:09 AM   #23
doctorzlo

Join Date
Jun 2006
Posts
4,488
Senior Member
Default
அடுத்து விக்ரம் படமாமே?

“ஆமாம், அதற்குள் அடுத்த படத்துக்கான கதையும் ரெடியாயிடுச்சு. ‘போக்கிரி’ படம் பண்ணுன ரமேஷ் சார்தான் புரடியூசர். விக்ரம் ஹூரோ. யுவன் மியூசிக். டைட்டில் இன்னும் முடிவு பண்ணல. விக்ரம் சார் இதுல டபுள் ஆக்டிங் பண்ணுறார். லொக்கேஷன் ஹூரோயின் தேடுதல் நடந்திட்டிருக்கு.”

விக்ரம் படம்கிறதுனால ஸ்பெஷல் ஸ்கிரிப்ட் பண்றீங்களா?

“என்னைப் பொறுத்தவரை நான் எடுக்கிற படங்கள் எனக்கு நல்ல படம். சந்தோசமா இருக்கணும் என்பதை விட, தியேட்டரில் எல்லா ரசிகர்களுக்கும் பிடிச்ச மாதிரியும் ரசிக்கும்படியாகவும் இருக்கணும். தயாரிப்பாளர்களுக்கு வியாபார ரீதியான வெற்றியாகவும் இருக்கணும் என்பது முக்கியம்.” என்கிறார் இயக்குநர் சுசீந்திரன் உற்சாகமாக.

டைரக்டர் சுசீந்திரன் நேர்காணல்,

Kumudham, this week!

--

So this is indeed Susindran it seems. But how come all websites wrote 'susi ganesan'

kanpeeesan

Anyway, I'm keeping the title as 'susi' now. Official news varattum... appuram full name pOttukkalam
doctorzlo is offline


 

All times are GMT +1. The time now is 08:44 AM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity