Thread
:
Va 1/4 Cutting - Pushkar-Gayathri-Shiva-Lekha-Charan-GVP
View Single Post
08-23-2010, 05:02 PM
#
32
Lt_Apple
Join Date
Dec 2008
Posts
4,489
Senior Member
Padam peru.. வ
வாந்தி edhukkum bodhu vara sound nu ninaikiren..
வ - என்பது தமிழ் எண் (1/4). க என்றால் 1... என்ற வரிசையில்.
IIRC காளமேகப்புலவர் பாடல் ஒன்று வரும். அதில் "எட்டேகால் லட்சணமே" என்று திட்டுவார்
8 - அ, 1/4 - வ
எட்டேகால் லட்சணம் --> அவலட்சணம்
ஒருவேளை அந்த 'வ' தான் வச்சிருக்காங்களோ என்னவோ?
Quote
Lt_Apple
View Public Profile
Find More Posts by Lt_Apple
All times are GMT +1. The time now is
10:41 AM
.