Thread
:
IR's BGM
View Single Post
09-14-2010, 05:28 PM
#
20
MannoFr
Join Date
Mar 2007
Posts
4,451
Senior Member
பிதாமகன்
- என் பார்வையில் ராஜாவின் சிறந்த பின்னணி இசை எனப் பட்டியலிட்டால், முதல் ஐந்திற்குள் இடம்பிடிக்கத் தகுதி கொண்ட ஒரு படைப்பு.
சித்தனின் குணம் நாயாகவே மாறி நண்பனை கொன்றவனை விரட்டி, கொடூரமாக கொலை செய்யும் தருணம். வேட்டையின் இறுதிக்காட்சியில் நண்பனின் முகம், கடந்த காலம் எல்லாம் சித்தனின் நினைவில் வந்து போகும்.
http://www.backgroundscore.com/2008/...ithamagan.html
தளத்தில் "Sithan’s Revenge:" என்ற ஒலித்தொகுப்பை கேளுங்கள். 6.00 முதல் 7.00 வரையிலான இடைவெளிக்குள் நடந்தேறும் இந்தக் காட்சியில் படைக்கப்பட்ட பின்னணி இசை, நம் நெஞ்சையும் அருவா மனையில் அறுத்துப் போடும் வல்லமை கொண்டது.
Quote
MannoFr
View Public Profile
Find More Posts by MannoFr
All times are GMT +1. The time now is
04:03 PM
.