ஏன் ஏன் அப்டி பேசுனிங்! நான் அப்படித்தான் பேசுவேன்! ஏன் ஏன்? .... தலையை மட்டும் ஆட்டும் ஸ்ரீதேவி! ரஜினி கமல் அளவுக்கு போட்டி போட்டு நடிக்கும் திறனுடைய இந்த நடிப்பு ராட்சசிக்கு பத்மவிபூஷன், பத்மஸ்ரீ கொடுங்கப்பா!