Originally Posted by venkkiram ஏன் ஏன் அப்டி பேசுனிங்! நான் அப்படித்தான் பேசுவேன்! ஏன் ஏன்? .... தலையை மட்டும் ஆட்டும் ஸ்ரீதேவி! ரஜினி கமல் அளவுக்கு போட்டி போட்டு நடிக்கும் திறனுடைய இந்த நடிப்பு ராட்சசிக்கு பத்மவிபூஷன், பத்மஸ்ரீ கொடுங்கப்பா!