View Single Post
Old 11-10-2010, 09:39 AM   #25
S.T.D.

Join Date
May 2008
Age
42
Posts
5,220
Senior Member
Default
In case of shankar and SAC - prime theme always involves around human corruption and intervening role of law and justice (court climaxes or people courts aplenty)...
ஆஹா! ரொம்பவே நல்லாப் போகுது திரி. நடத்துங்க! SAC-ஐ ஷங்கரோடு ஒப்பிடும் எந்த விமர்சகரைக் காட்டிலும் ஒரு சாதாரண வெகுஜன மனிதரின் பார்வை தரமானது என நினைக்கிறேன்.

இன்றைய விமர்சகர்களால் ஷங்கர் மதிக்கப்பட நாமெல்லாம் இன்னும் 25 வருடங்கள் பொறுத்திருக்க வேண்டும். அன்றைய நாளில் SAC-ஐ எல்லாம் ஒரு இயக்குனராக மதிக்காத விமர்சகர்கள் இன்றைக்கு அவரையும் மதிப்பதைப் போல, நாளை இன்னொரு இயக்குனர் வணிக ரீதியாக வெற்றியடையும் போது ஷங்கரின் அருமைகள், பெருமைகள் எல்லாம் தோண்டி எடுக்கப்படும்.
S.T.D. is offline


 

All times are GMT +1. The time now is 08:45 AM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity