View Single Post
Old 08-04-2010, 07:01 PM   #13
doctorzlo

Join Date
Jun 2006
Posts
4,488
Senior Member
Default
படத்தின் விறுவிறுப்பு, காட்சியமைப்புகளில் தெளிவு இவற்றில் 'படத்தொகுப்பாளர்கள்' (செம்மொழியில்: 'எடிட்டர்') பங்கு மிக முக்கியமானது.

இசையமைப்பாளர்களுக்கு அபரிமிதமான வெளிச்சமும் விளம்பரமும் தரும் திரையுலகமும் ரசிகர்களும் படத்தொகுப்பாளர்களின் பெயர்களையும், அவர்களின் திறமை, மற்றும் உழைப்பையும் பறைசாற்ற வேண்டும்.
doctorzlo is offline


 

All times are GMT +1. The time now is 04:39 PM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity