Originally Posted by selvamohankumar Originally Posted by saradhaa_sn படத்தின் விறுவிறுப்பு, காட்சியமைப்புகளில் தெளிவு இவற்றில் 'படத்தொகுப்பாளர்கள்' (செம்மொழியில்: 'எடிட்டர்') பங்கு மிக முக்கியமானது. இசையமைப்பாளர்களுக்கு அபரிமிதமான வெளிச்சமும் விளம்பரமும் தரும் திரையுலகமும் ரசிகர்களும் படத்தொகுப்பாளர்களின் பெயர்களையும், அவர்களின் திறமை, மற்றும் உழைப்பையும் பறைசாற்ற வேண்டும்.