Thread
:
Kalaimamani Awards
View Single Post
02-27-2009, 03:03 AM
#
26
Drugmachine
Join Date
Apr 2006
Posts
4,490
Senior Member
சரோஜாதேவி ஏற்கெனவே பத்மஸ்ரீ மற்றும் டாக்டரேட் எல்லாம் வாங்கிட்டாங்க. அவங்களுக்கு இப்போ போய் 'கலைமாமணி'....?
அதுவும் இந்த சில்லுண்டி பசங்களோடு சேர்த்து......??
உண்மையிலேயே பெரிய இன்ஸல்ட்தான்.
இரண்டு வருடங்களுக்கு முன் சி.ஐ.டி.சகுந்தலா ஒரு பேட்டியில், 'எனக்கு இதுவரை கலைமாமணி பட்டம் தரவில்லை. ஏன் என்று தெரியவில்லை' என்று சொல்லியிருந்தார். உடனே போன முறை அவருக்கும் சேர்த்து கொடுத்தார்கள்.
இது திறமையின் அடிப்படையில் கொடுப்பதல்ல. இன்னும் யார் யாரெல்லாம் வாங்கவில்லை என்று லிஸ்ட் போட்டு கொடுக்கிறார்கள் அவ்வளவுதான்.
வருங்காலத்தில் நம் கலைஞர்களெல்லாம் "நல்ல வேளை எனக்கு கலைமாமணி பட்டம் தந்து என்னை இன்ஸல்ட் பண்ணவில்லை" என்று பெருமையாக சொல்லிக்கொள்ளக்க்கூடும்
Quote
Drugmachine
View Public Profile
Find More Posts by Drugmachine
All times are GMT +1. The time now is
04:17 PM
.