இது திறமையின் அடிப்படையில் கொடுப்பதல்ல. இன்னும் யார் யாரெல்லாம் வாங்கவில்லை என்று லிஸ்ட் போட்டு கொடுக்கிறார்கள் அவ்வளவுதான். வருங்காலத்தில் நம் கலைஞர்களெல்லாம் "நல்ல வேளை எனக்கு கலைமாமணி பட்டம் தந்து என்னை இன்ஸல்ட் பண்ணவில்லை" என்று பெருமையாக சொல்லிக்கொள்ளக்க்கூடும்