இரண்டு வருடங்களுக்கு முன் சி.ஐ.டி.சகுந்தலா ஒரு பேட்டியில், 'எனக்கு இதுவரை கலைமாமணி பட்டம் தரவில்லை. ஏன் என்று தெரியவில்லை' என்று சொல்லியிருந்தார். உடனே போன முறை அவருக்கும் சேர்த்து கொடுத்தார்கள்.