Originally Posted by joe 2010 கலைமாமணி விருதுகள் - தமிழக அரசு அறிவிப்பு தமிழகத்தின் மக்கள் தொகையில் பாதி பேருக்கு ஏற்கனவே கலைமாமணி விருது கொடுக்கப்பட்டுள்ள நிலையில் எஞ்சியுள்ள பாதி மக்கள் தொகையினர் சினிமா மற்றும் கலை ரசிகர்களாக இருந்து வரும் ஆற்றி வரும் பணிகளை கவுரவிக்கும் விதமாக ஒட்டு மொத்த தமிழக மக்களுக்கும் கலைமாமணி அறிவிக்கும் வரலாற்று சிறப்பு மிக்க முடிவை அரசு எடுத்துள்ளது .இதன் படி தமிழக மக்கள் அனைவரும் ரேசன் கடைகளில் தங்கள் குடும்ப அட்டையை காட்டி தங்களுக்கான கலைமாமணி விருதினை பெற்றுக்கொள்ளலாம்.