Plum, LOL, பார்த்துட்டா போச்சு! ஷாலினி case எப்படி இருந்தாலும், வித்யா பாலனைப் பொறுத்தவரை, நிறைய படம் பாத்தாச்சுன்னு நினைக்கிறேன். (நான் Parineeta பார்த்தபோதே "விழுந்துட்டேங்கறதும்" உண்மை.)