View Single Post
Old 04-15-2010, 03:56 AM   #21
NeroASERCH

Join Date
Jul 2006
Posts
5,147
Senior Member
Default
Also, now I seem to understand why many consider SKV as the biggest blow to TF quality
Actually, I think this is ascribing way too much importance to Kamal and his films. சகலகலா வல்லவன் வணிக வெற்றி பெற்றதோ, ராஜ பார்வை பெறாமல் போனதோ, கமலுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம். (அதுவே அவர் பல இடங்களில் இவ்வாறு கூற காரணம் என நினைக்கிறேன்.) ஆனால், தமிழ் சினிமாவையே பாதிக்கும் அளவிற்கு இருந்திருக்க முடியுமா என்ன?
NeroASERCH is offline


 

All times are GMT +1. The time now is 12:27 PM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity