Thread
:
Chemistry in Kollywood.
View Single Post
01-24-2006, 08:00 AM
#
1
PhillipHer
Join Date
Jun 2008
Age
58
Posts
4,481
Senior Member
யோசித்தால் நிறைய சொல்லலாம்.. ஆனால் தற்போது ஞாபகத்தில் உடனே வருவது..
சண்முகசுந்தரம் - மோகனாம்பாள்
பாலகிருஷ்ணா - மாதவி
முத்தையா - சாரதா
மலைச்சாமி தேவர் - குயிலு
ஸ்ரீனிவாஸ் - பாக்யலக்ஷ்மி
கிருஷ்ணா - ரம்யா
கார்த்திக் - ஜெஸி
பருத்திவீரன் - முத்தழகு
கோசி - சரோஜா
சக்தி - மஞ்சு
சேது - அபிதா குஜலாம்பாள்
ஜீவானந்தன் - மினி
சேகர் - ஷைலா பானு
ரிஷி குமார் - ரோஜா
கார்த்திக் - ஷக்தி
ஆதி - கங்கா
ராஜேஷ் - ரீனா
முருகன் - ஐஷ்வர்யா
பாக்யராஜ் - ஷோபனா (இது நம்ம ஆளு)
பாக்யராஜ் - சுலக்ஷனா (தூறல் நின்னுப் போச்சு)
பாக்யராஜ் - அம்பிகா (அந்த 7 நாட்கள் )
Quote
PhillipHer
View Public Profile
Find More Posts by PhillipHer
All times are GMT +1. The time now is
12:23 PM
.