இது என்ன புதுக்கதையா இருக்கு? அவர் தானே பிரபல 'அபூர்வ சகோதரர்கள்', 'ஒரு கைதியின் டைரி', 'நாயகன்' மாதிரிப்படங்களில் நடித்தவர்? கன்ஃப்யூஷன் Also, what way he is respo if a movie has weak screenplay? After all, he was a comedian / support actor.