View Single Post
Old 03-10-2010, 05:13 PM   #22
Lillie_Steins

Join Date
Oct 2005
Posts
4,508
Senior Member
Default
எக்காலத்திலும் ரசிக்கக் கூடிய கொண்டாட்டப் பாடல்களில் இதுவும் ஒன்று. தலைவரின் முயற்சிக்கு அளவேயில்லை. சேர்ந்து ஆடிய விஜயலட்சுமி அவர்களின் நடனம் சிறப்பு! அதுவும் முதல் சரணத்தின் முடிவில் வரும் "மண ஊஞ்சலின் மீது பூமழை தூவிட உரியவன் நீதானே!" என்ற வரிகளுக்கு அவர் ஆடும் நடனம் மிகவும் அருமை. எவ்வளவு லாவகமா அதையும் அலட்சியமா செய்றாங்க..!

இந்தப் பாடலுக்கு எழுதப்பட்ட ஒரு பின்னூட்டம் வாத்தியாரின் மீதுள்ள அன்பை இன்னும் அதிகப்படுத்தியது.

the combnation of MGR, vijayalakshmi, TMS, PSuseela, MSV, dance master, dierctor Shankar - resulted in a great hit.
initially, MGR refused to shoot this, stating he is too old to dance for this song and that too against vijayalakshmi.For 15 days he was totally in communicado-but later asked the director to re commence the shooting . To everyones surprise , he out performed vijayalakshmi in this song. he practiced for 15 days for this song , and gave his best at the age of 60, see the commitment

தமிழ்த் திரையுலகின் முதன்முதல் ஆல்ரவுண்டர் - வாத்தியார்தான் என்றால் அது மிகையாகாது!
Lillie_Steins is offline


 

All times are GMT +1. The time now is 11:09 AM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity