Thread
:
Best Dance Movements
View Single Post
05-12-2006, 08:00 AM
#
3
tgs
Join Date
Mar 2007
Age
48
Posts
5,125
Senior Member
நளினமாக நடனம் ஆடக்கூடிய நடிகர்களில் முதலிடம் கமலுக்குத்தான். ஜோ அண்ணன் பதிவு செய்திருக்கும் பாடல்களில் அவரது நடன அசைவுகளை பார்த்தாலே இது புரியும். அதற்கு அடுத்த இடம் கண்டிப்பாக விஜய்க்குத்தான்.
ரஜினி முறைப்படி எந்த தொழில் முறை நடனத்தையும் கற்காதவராக் இருப்பினும் தனது ஸ்டைல் மூலம் அந்த குறை வெளியில் தெரியாவிதம் மறைத்து விடுவார்.
Quote
tgs
View Public Profile
Find More Posts by tgs
All times are GMT +1. The time now is
01:15 PM
.