View Single Post
Old 11-17-2009, 06:16 PM   #13
LottiFurmann

Join Date
Jan 2008
Posts
4,494
Senior Member
Default
இதுபோல ஏற்கெனவே ஒரு த்ரெட் இருந்ததுன்னு நினைக்கிறேன். இருந்தாலும், இதுபோன்ற "..........."களை எத்தனை முறை வேண்டுமானாலும் பேசலாம்.

நான் சொல்வது இவர் படம், அவர் படம் என்றில்லை. எவர் படத்திலும் உள்ளதுதான். அதாவது கதாநாயகன் சுட்டதும் வில்லனின் அடியாட்கள் 'சட்'டென்று ஒரே குண்டில் விழுந்து 'பட்'டென்று உயிரை விடுவார்கள். ஆனால் கதாநாயகன் மட்டும் பத்து குண்டுகள் துளைத்தபின்னும், பத்துபேரை அடித்து சாய்த்துவிட்டு, ஐந்துநிமிடம் வசனம் பேசிவிட்டு செத்துப்போவார். (அல்லது பிழைத்துக்கொள்வார். அப்போது டாக்டரின் வசனம் "சரியான நேரத்தில் கொண்டு வந்தீங்க. இன்னும் ஐந்து நிமிடம் லேட் பண்ணியிருந்தீங்கன்னா....")
the mother gave birth to twins.. they got separated as usual.. of course the parents does not make a police report.. someone else find the other baby and adopt/ start raising the child as their own..

one day after 20 years (or 18 or 25, not more than that) they saw each other and they realise that while one has become a policeman, another one has become a thief .. the funny thing is they will only meet after 20 years.. not before that

சிங்கக்குட்டி,

வளர்ந்த கதாநாயகனை அறிமுகப்படுத்தும்போது, '20 - 25 ஆண்டுகள் கழித்து' அப்படீன்னுதான் அறிமுகப்படுத்த முடியும். 'ஐந்து வருடங்கள் கழித்து' என்று சொல்லி அவ்வளவு பெரிய நடிகரை அறிமுகப்படுத்துவது, அதைவிட அபத்தமாயிற்றே. அல்லது ஒவ்வொரு ஐந்து வருடமாக நகர்த்துவது என்றால், மெகா சீரியலில்தான் முடியும்.
LottiFurmann is offline


 

All times are GMT +1. The time now is 01:37 PM.
Copyright ©2000 - 2012, Jelsoft Enterprises Ltd.
Design & Developed by Amodity.com
Copyright© Amodity