Thread
:
Illogical @ nonsense @ BS scene from tamil movies
View Single Post
12-11-2009, 03:57 PM
#
29
Peptobismol
Join Date
Oct 2005
Age
58
Posts
4,386
Senior Member
விக்ரம்
கமலும் சுஜாதாவும் இணைகிறார்கள்..எப்படியெல்லாம் அசத்தப் போகிறார்களோ என நினைத்துக்கொண்டு போனால், ஏவுகணையை தார்ப்பாய் போட்டு கன்டெய்னர் லாரியில் எடுத்துச் செல்வதும் சத்யராஜ் தனது கோஷ்டியுடன் அதை முறியடித்து திருடுவதும், ஒரு ஹெலிஹாப்டரிலிருந்து ஏவுகணையை அப்படியே தூக்கி கடத்துவதும்... அப்பப்பா.. சரி, ஆரம்பம்தான் இப்படி இருக்கிறது போகப் போக சரியாகிவிடும் எனப் பார்த்தால், இடைவேளைக்கு பிறகு வரும் சலாமியா இன்னும் இழுவை. அறிவாளிங்க இருவர் சேர்ந்து இந்தப் படத்தின் இலக்கு ரசிகர்களான படித்தவர்களுக்கு பூச்செண்டை சுற்ற நினைத்தப் படம்.
என்னைப் பொறுத்தவரையில் ராஜ் கமலின் தயாரிப்பில் பெரிய கறை விக்ரம். திருஷ்டி கழியவே எடுக்கப்பட்ட படமாகத் தோன்றுகிறது.
Quote
Peptobismol
View Public Profile
Find More Posts by Peptobismol
All times are GMT +1. The time now is
11:47 AM
.