Thread
:
What constitutes a mass masala? Or an 'entertaining' film.
View Single Post
04-01-2006, 08:00 AM
#
2
TorryJens
Join Date
Nov 2008
Posts
4,494
Senior Member
இதைப் பற்றி பேச ஆரம்பிப்பதற்கு முன், சில அடிப்படை விஷயங்களில் ஒரு ஒப்புதலுக்கு வருவது தெளிவு.
1. எல்லாமே entertainment தான், மசாலா படங்கள் மட்டுமல்ல. So, "எது entertainment" என்றெல்லாம் விளக்குவது தன்னை விளக்கிக் கொள்வது போலத் தான். (ப்ளம் ஜாக்கிரதையாக entertaining 'ஐ single quotes 'இல் போட்டிருக்கார்.)
2. மசாலா படம் 'ங்கறது என்ன? அதிலிருக்கும் கூறுகளை, அதன் அழகியலை, நாம் ஒழுங்காக புரிந்து கொண்டிருக்கிறோமா? இது நமக்கு நாமே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி.
Quote
TorryJens
View Public Profile
Find More Posts by TorryJens
All times are GMT +1. The time now is
01:21 PM
.