Thread
:
Vijay and politics
View Single Post
09-09-2009, 05:14 AM
#
20
LottiFurmann
Join Date
Jan 2008
Posts
4,494
Senior Member
என் மேல் அக்கறையோடு இருக்கான் விஜய்-சூர்யா
in this week RANI MAGAZINE this article came with "vijay diary"
Surya about vijay:
சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி படிக்கிற காலத்துல இருந்தே நாங்க (விஜய்,சூர்யா) ரெண்டு பெரும் நல்ல நண்பர்கள்.
டிகிரி படிச்சு முடிச்துக்காக என்னை பாராட்டும் விஜய்,தன்னால் முடியாமல் போனதுக்காக இப்பவும் வருத்தபடுவான்.
நான் சினிமாவுல பெரிய அளவுக்கு வரணும்னு ரொம்பவும் அக்கறையோடு இருக்கான்.ஆனா பாருங்க...நானும்,அவனும் சந்திசோம்னா சினிமா தவிர மற்ற விஷையங்கலைதான் மனசு விட்டு பேசுவோம்.
இந்த 'வாடா விஜய்','போடா சூர்யா..',இதெல்லாம் பள்ளிகூட பருவத்தின் பழக்கம்.இப்ப அவன் முதல் வரிசைக்கு வந்துட்டதால,'வாங்க விஜய்',போங்க சூர்யா ...'னு பொய் முலாம் பூசி பேச எங்க ரெண்டு பேருக்குமே தெரியாதுங்க...
source : orkut
Quote
LottiFurmann
View Public Profile
Find More Posts by LottiFurmann
All times are GMT +1. The time now is
12:00 PM
.