பெண் என்றாலே மென்மை, சிரமங்களை ஏற்றுக்கொள்ளுதல், வாஞ்சையான தாய்மனம், துணைவனோடு இயைந்து வாழ்தல். இதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் தலைவர் : S:அம்மா குரல் ஏன் கரகரன்னு இருக்கு GM: கண்ட தண்ணில அபிசேகம் பண்றாணுங்களா..அதான் throat infection ஆயிருச்சு....ரொம்ப நோண்டி நோண்டி கேட்டுக்கிட்டு இருந்த எங்க வீட்டுக்காரரைவிட்டு சூலாயுததால குத்த சொல்வேன் R: பார்வதி....பாரூ.. GM: சாரி டார்லிங்