Originally Posted by app_engine ஒருத்தி கூட சொந்தக்குரல் கிடையாது இதுல என்ன வெர்சட்டைல் வேண்டிக்கெடக்கு? மொதல்ல யாராச்சும் பேசத்தெரிஞ்சவங்க இருக்காங்களா சொல்லுங்க?