உங்க முதல் படம் நல்ல குடும்ப படமா இருந்திச்சு. இப்போ ஏன் திடீர்னு காமெடிக்கு? மதுமிதாவிடம் கேட்டபோது, இடையில் குறுக்கிட்டார் கிரேசி. 'ஏன் சார், குடும்பத்திலே காமெடியே இருக்க கூடாதா, குடும்பம்னாலே டிராஜடிதானா? ரொம்ப மோசமான ஆளு சார் நீங்க' என்றார் கலகலப்பாக!