Thread
:
Bala on ARR
View Single Post
03-13-2009, 08:23 PM
#
40
Fegasderty
Join Date
Mar 2008
Posts
5,023
Senior Member
Joe, பாலா விஷயத்தில் (காயாக அவர் நினைப்பதை உபயோகிக்காததால்) ஏற்றுகொள்ளகூடியதே . கமல் விஷயத்தில் முதல் தேர்வு இரண்டாம் தேர்வு என பிரித்தல் அவ்வளவு எளிதல்ல (அவருடைய தனிப்பட்ட விருப்பத்தை விடுங்கள் - நம்ம கௌதம் சார் க்கு கூட ராஜா தான் பிரியமாம் :P). வியாபார நோக்கங்களை காரணமாக கூறினாலும் இரண்டாம் தேர்வு என்பது இங்கே சரியான பதமாக படவில்லை. கமலின் 'தற்போதைய' பேட்டிகளே அதற்க்கு ஒரு சான்று
Quote
Fegasderty
View Public Profile
Find More Posts by Fegasderty
All times are GMT +1. The time now is
01:48 PM
.