Thread
:
Mysskin's Anjathey
View Single Post
10-26-2005, 08:00 AM
#
1
Fegasderty
Join Date
Mar 2008
Posts
5,023
Senior Member
டைரக்டர்களில் மிஷ்கின் வித்தியாசமானவர். இவர் படம் இயக்கும்போது பார்ப்பதே தனி அனுபவம். நடிப்பவர்கள் ஒரே டேக்கில் காட்சியை ஓ.கே. செய்துவிட்டால் உடனே செட்டில் இருப்பவர்கள் அத்தனை பேரையும் கரகோஷம் செய்து பாராட்டும்படிகேட்டுக் கொள்கிறார் முதல்ஆளாக அவரும் தைதட்டுகிறார். பல நேரங்களில் இந்தப் பாராட்டு படத்தின் கேமராமேனுக்கும் கிடைக்கிறது.மிஷ்கின்இயக்கும்அஞ்சாதே படத்தின் படப்பிடிப்பில் கண்டு வியந்த காட்சி இது.
படத்தில் இப்படி டைரக்டரிடம் அதிக கரகோஷம் பெற்ற நடிகர் பிரசன்னா.
http://www.dailythanthi.com/magazine...mpa_Cinema.htm
Quote
Fegasderty
View Public Profile
Find More Posts by Fegasderty
All times are GMT +1. The time now is
04:05 PM
.